×

தமிழ் அறிஞர் நெல்லை கண்ணன் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி

நெல்லை: தமிழ் அறிஞர் நெல்லை கண்ணன் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நெல்லைக் கண்ணனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸை பாஜகவினர் தடுத்ததால் பரபரப்பு நிலவியது. ஆம்புலன்ஸை தடுத்த பாஜகவினரை போலீஸ் அப்புறப்படுத்தி வாகனத்திற்கு வழி ஏற்படுத்தினர்.


Tags : Paddy Kannan ,hôpital , Paddy Kannan, hôpital, permis
× RELATED சேலம் சிறையில் இருந்து நெல்லை கண்ணன்...