×

சீருடை பணியாளர் எஸ்.ஐ. தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு

சென்னை: எஸ்.ஐ தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை சீருடை பணியாளர் தேர்வு குழுமம் இணையதளத்தில் வெளியிட்டது. www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

Tags : Uniformed employee, S.I. Examination, Hall Tickets
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...