×

மேட்டூர் அணையின் நீர்வரத்து 2,114 கன அடியாக குறைவு

சேலம்: மேட்டூர் அணையின் நீர்வரத்து 2817 கனஅடியில் இருந்து 2,114 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 118.790 அடி; நீர் இருப்பு - 91.55 டிஎம்சியாக உள்ளது. அணையிலிருந்து  2000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.


Tags : Mettur Dam , Mettur Dam, water shortage
× RELATED மேட்டூர் அணையின் நீர்மட்டம் 54.15 அடியாக குறைவு..!!