×

மணோலி தீவில் கரை ஒதுங்கிய 200 லிட்டர் ஆயில் பேரலை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை

ராமநாதபுரம்: மணோலி தீவில் கரை ஒதுங்கிய 200 லிட்டர் ஆயில் பேரலை மரைன் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தீவில் மர்ம நபர்கள் யாரும் உள்ளனரா என சோதனை நடத்தி வருகின்றனர்.


Tags : oil spill ,Manoli Police , Manoli Island, Oil Barrel, Investigation
× RELATED எண்ணூர் கடல்பகுதியில் எண்ணெய்...