×

பளுதூக்கும் வீராங்கணை சீமா 4 ஆண்டுகள் போட்டிகளில் விளையாட தடை விதிப்பு

டெல்லி:  பளுதூக்கும்  வீராங்கணை  சீமா 4 ஆண்டுகள் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊக்கமருந்து சோதனையில் தோல்வி அடைந்ததை அடுத்து சீமாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


Tags : Seema , Heavyweight, Heroic, Cheema, Competition
× RELATED தினந்தோறும் வெப்பம் அதிகரிப்பு...