×

ஆரல்வாய்மொழி அருகே நடைபெற்ற சாலை விபத்தில் திமுக வேட்பாளர் படுகாயம்

கன்னியாகுமரி : குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே நடைபெற்ற சாலை விபத்தில் திமுக வேட்பாளர் உமா படுகாயம் அடைந்தார். ராஜாகமங்கம் ஊராட்சியில் போட்டியிடும் உமா தனது கணவருடன் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது டெம்போ மோதி விபத்துக்குள்ளானார்.


Tags : candidate ,DMK ,road accident ,Aral Vaikom Aral Vaikom , Kumari, Oral language, Road accident, DMK, candidate, injury
× RELATED கியூட், நெட் தேர்வுகளுக்கான மதிப்பெண்களை சமப்படுத்தும் முறை நீக்கம்