×

அடல் பூஜல் யோஜனா திட்டத்தில் தமிழகத்தை சேர்க்கக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

சென்னை: அடல் பூஜல் யோஜனா திட்டத்தில் தமிழகத்தை சேர்க்கக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். நிலத்தடி நீர் மேம்பாட்டு திட்டமான அடல் பூஜல் திட்டத்தில் சேர்க்கக்கோரி முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். கர்நாடகா, மகாராஷ்டிரா, ஹரியானா, மத்திய பிரேதசம் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

Tags : Narendra Modi ,Atal Pujal Yojana Palanisamy ,Tamil Nadu ,Atal Pujal Yojana , Atal Pujal Yojana Project, Prime Minister Narendra Modi, Chief Minister Palanisamy, Letter
× RELATED கடவுளின் அவதாரம் என கூறும் மோடி டின்...