பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பில் காவல்துறை தீவிர கவனம் செலுத்த வேண்டும்: மு.க.ஸ்டாலின் ட்விட்

சென்னை: அதிமுக ஆட்சியில், பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற மாநிலங்கள் பட்டியலில் (@CHILDLINE1098 ) தமிழ்நாடு, இந்தியாவில் 2-வது மாநிலமாகியுள்ளது. பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பில், ஆட்சியாளர்கள் அலட்சியம் காட்டினாலும், காவல்துறையாவது தீவிர கவனம் செலுத்த வேண்டுகிறேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Stories: