×

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து டிச. 28-ல் அசாம் தலைநகர் கவுகாத்தியில் காங்கிரஸ் பேரணி

டெல்லி: குடியுரிமை சட்டத்தை எதிர்த்து டிச. 28-ல் அசாம் தலைநகர் கவுகாத்தியில் காங்கிரஸ் பேரணி நடத்தப்பட உள்ளது. கவுகாத்தியில் நடைபெறும் குடியுரிமை சட்ட எதிர்ப்பு பேரணியில் ராகுல் காந்தி பங்கேற்கிறார்.


Tags : Guwahati ,Congress ,rallies ,Assam , Citizenship Act, Guwahati, Congress Rally
× RELATED காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் தனது...