×

கோவை பன்னிமடையில் 6வயது சிறுமியை மேலும் ஒருவர் வன்கொடுமை செய்தது டிஎன்ஏ சோதனையில் அம்பலம்

கோவை: கோவை பன்னிமடையில் 6வயது சிறுமியை மேலும் ஒருவர் வன்கொடுமை செய்தது டிஎன்ஏ சோதனையில் அம்பலமாகியுள்ளது. ஒருவர் மட்டுமே வன்கொடுமை செய்ததாக போலீசார் வழக்கை முடித்த நிலையில் சிறுமி வழக்கில் திடீர் திரும்பாகி உள்ளது.

Tags : Coimbatore ,another ,DNA , Coimbatore, a 6-year-old girl, another, abducted, DNA tested, exposed
× RELATED மழையின்றி வற்றிய குளங்கள்: சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்