×

செங்குன்றம் அருகே ஓட்டுனரை தாக்கி கார் கடத்தல்

சென்னை: கால் டாக்ஸி ஓட்டுநர் ராஜுவை தாக்கி காரை கடத்திச் சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். செங்குன்றம் அருகே காரை மடக்கிய கும்பல் ராஜுவை கத்தியால் குத்தி காரை கடத்திச் சென்றது.


Tags : precipice Driver hitting driver , Vertical, car smuggling
× RELATED சேலம் மாவட்ட பாஜ தலைவர் மீது பெண்...