×

சூரிய கிரகணத்தை முன்னிட்டு பல்வேறு கோயில்களின் நடை சாத்தப்பட்டுள்ள நிலையில் காளஹஸ்தி கோயிலில் சிறப்பு பூஜை

காளஹஸ்தி: சூரிய கிரகணத்தை முன்னிட்டு பல்வேறு கோயில்களின் நடை சாத்தப்பட்டுள்ள நிலையில் காளஹஸ்தி கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது. ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால் காளஹஸ்தி கோயிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Tags : pooja ,Kalahasti Temple , Special echo , solar eclipse, in front , Kalahasti temple
× RELATED வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு