×

போச்சம்பள்ளி அருகே கோழிப்பணை்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2,000 கோழிகள் தீயில் கருகி உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே கோழிப்பணை்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2,000 கோழிகள் தீயில் கருகி உயிரிழந்துள்ளன. அரசம்பட்டி கிராமத்தில் ஸ்ரீதர் என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.


Tags : fire ,poultry farm ,Pochampally ,Krishnagiri , Krishnagiri, chicken pox, fire, 2,000 chickens killed
× RELATED கறம்பக்குடி அருகே வீட்டிற்குள்...