×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்து ரூ.29,320-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்து ரூ.29,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.3665-க்கும், சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.49.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Chennai , Chennai, Jewelery gold price goes up , Rs112 for sovereign , Rs 29,320
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...