×

மத்திய வெளியுறவுத்துறையின் புதிய செயலாளராக ஹர்ஷ்வர்தன் ஷிரிங்கலா நியமனம்

டெல்லி: மத்திய வெளியுறவுத்துறையின் புதிய செயலாளராக ஹர்ஷ்வர்தன் ஷிரிங்கலா நியமிக்கப்பட்டுள்ளார். வெளியுறவு செயலராக நியமிக்கப்பட்ட ஹர்ஷ்வர்தன் ஷிரிங்கலா தற்போது இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக உள்ளது குறிப்பிடத்தக்கது.  



Tags : Harshvardhan Shringala ,Secretary of State , Harshvardhan Shringala , new Secretary , Foreign Affairs
× RELATED தேர்தல் விதியை மதிக்கிறதே இல்ல…...