×

டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரகம்

டெல்லி: டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரகம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.



Tags : Gandhi Memorial ,Delhi ,Congress ,Rajkot , Congress party satyagraha at Gandhi Memorial in Rajkot, Delhi
× RELATED 2 காங். முன்னாள் எம்எல்ஏக்கள் ராஜினாமா