×

சென்னை தீவுக்திடலில் 46-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை தொடக்கி வைத்தார் முதல்வர்

சென்னை: சென்னை தீவுக்திடலில் 46-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை முதல்வர் தொடக்கி வைத்தார். தீவுத்திடலில் அரசின் திட்டங்கள், சாதனைகள் குறித்து விளக்கும் அரசு அரங்குகள், 100-க்கும் மேற்பட்ட வணிக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. சிறுவர்களுக்கான ராட்டினங்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களும் பொருட்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

Tags : first ,Chennai Archipelago ,46th Indian Tourism and Industry Exhibition , Chennai, Archipelago, Indian Tourism, Trade Exhibition, CM
× RELATED அரசு, அரசு உதவி பெறும் பள்ளி...