×

கோவை குனியமுத்தூர் கே.வி.கே. வீதியில் பிளாஸ்டிக் குடோனில் தீவிபத்து

கோவை: கோவை குனியமுத்தூர் கே.வி.கே. வீதியில் பிளாஸ்டிக் குடோனில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. பிளாஸ்டிக் குடோனில் பற்றி எரியும் தீயை அணைக்க தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளன.

Tags : Coimbatore Kuniamuthur KVK Fire ,street , Coimbatore, Kuniamuthur, KVK Street, plastic guttons, fires
× RELATED பொதுமக்களை அச்சுறுத்திய குரங்குகள் கூண்டு வைத்து பிடிப்பு