×

தி.மலை மகாதீப கொப்பரை இன்று மலை உச்சியிலிருந்து கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கடந்த 10-ம் தேதி 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டு 11 நாட்கள் பிரகாசித்தது. அதனைத்தொடர்ந்து இன்று காலை மகாதீப கொப்பரையை மலை உச்சியிலிருந்து கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு ஆயிரங்கால் மண்டபத்தில் மாலை சிறப்பு பூஜை நடைபெற்றது.



Tags : Maha Mahadeepa ,hill , Maha, Mahadeepa ,temple, hill today
× RELATED ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே...