×

மகாராஷ்ட்ராவில் ரூ.2 லட்சம் வரையிலான விவசாய கடன்கள் தள்ளுபடி...உத்தவ் தாக்ரே அறிவிப்பு

மகாராஷ்ட்ரா: விவசாயிகளின் பயிர்க்கடன் ரூ.2 லட்சம் வரை தள்ளுபடி செய்யப்படும் என்று மராட்டிய மாநில முதல்வர் உத்தவ் தாக்ரே அறிவித்துள்ளார். விவசாயிகளின் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி மராட்டிய சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளது.


Tags : Uttav Thackeray ,Maharashtra Uttav Thackeray , Uttav Thackeray , agricultural loans , Rs 2 lakh ,Maharashtra
× RELATED கரூர் 41 பேர் பலி விவகாரத்தில் வரும் 19ம்...