×

குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட 'பீம் ஆர்மி'தலைவர் கைது

டெல்லி: பீம் ஆர்மி அமைப்பின் தலைவர் சந்திர சேகர் ஆசாத் கைது செய்யப்பட்டார். குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட பீம் ஆர்மி  தலைவர் சந்திர சேகர் ஆசாத் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tags : Beam Army ,protest , Civil Rights Amendment, Opposition, Struggle, 'Beam Army' Leader, Arrested
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...