×

வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரியில் சேர்ப்பதாகக் கூறி பெண்ணிடம் ரூ.18.26 லட்சம் மோசடி

வேலூர்: வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரியில் சேர்ப்பதாகக் கூறி பெண்ணிடம் ரூ.18.26 லட்சம் மோசடி செய்தவரை போலீஸ் தேடுகிறது. பணத்தை மோசடி செய்த சென்னை ராகவேந்திரா அறக்கட்டளை நிர்வாகி பிரவீன் குமாருக்கு போலீஸ் வலை வீசியுள்ளது.

Tags : Vellore CMC ,Medical College ,Vellore CMC Woman , Vellore, CMC Medical College, Adding to Woman, Rs.18.26 Lakhs, Fraud
× RELATED ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி...