×

தென்காசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொள்ளை வழக்கில் 4 பேர் கைது: 3 கிலோ தங்கம் பறிமுதல்

தென்காசி: தென்காசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொள்ளை வழக்கில் கைதான 4 பேரிடமிருந்து 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
5 ஆண்டுகளாக தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த 4 பேரையும் தென்காசி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : persons ,robbery ,area ,Denkasi , Four arrested, 3 kg gold, confiscated
× RELATED செங்கல்பட்டு மாவட்டத்தில்...