×

உள்ளாட்சித் தேர்தலுக்கு தொலைக்காட்சி சின்னம் ஒதுக்க கோரிய வழக்கு: தேர்தல் ஆணையம் பதிலளிக்க ஆணை

சென்னை: உள்ளாட்சித் தேர்தலுக்கு தொலைக்காட்சி சின்னம் ஒதுக்க கோரிய புதிய தமிழகம் தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 1997-ல் பதிவு செய்யப்பட்ட புதிய தமிழகம் கட்சி 2011, 2014, 2016-ல் நடைபெற்ற தேர்தலில் தொலைக்காட்சி சின்னத்தில் போட்டியிட மனு அளித்திருந்தது. உள்ளாட்சி தேர்தலிலும் தொலைக்காட்சி சின்னத்தை ஒதுக்க கோரிய புதிய தமிழகம் கட்சியின் விண்ணப்பத்தை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.


Tags : election ,government ,Commission , Case ,demanding ,TV logo ,local government election: ,Commission, respond
× RELATED வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள...