×

நித்தியானந்தாவுக்கு எதிராக புளூகார்னர் நோட்டீஸ்

டெல்லி: நித்தியானந்தாவுக்கு எதிராக புளூகார்னர் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வெளிநாட்டில் நித்தியானந்தா எங்கு பதுங்கி உள்ளார் என்று கண்டறிந்து தெரிவிக்க கோரி இன்டர்போலுக்கு சிபிஐ கோரிக்கை விடுத்துள்ளது. கர்நாடகா சிஐடி போலீஸ், சிபிஐ மூலம் இன்டர்போலுக்கு கடிதம் மூலம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Tags : Nityananda , Nithyananda, Bloorcorner Notices
× RELATED 14 பசுக்கள், 12 எருமைகளுடன் ஒன்றிய...