×

குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து சென்னையில் காயிதே மில்லத் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

சென்னை: குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து சென்னையில் காயிதே மில்லத் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்த மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்கும் மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Kaiyede Millai ,College students ,protest ,Gayade Millat ,Chennai , Citizenship Amendment, Chennai, Gayade Millat College Students
× RELATED கல்குவாரியில் செல்பி எடுத்தப்போது...