×

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தமாகா கட்சிக்கு தென்னந்தோப்பு சின்னம் ஒதுக்கீடு

சென்னை: ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தென்னந்தோப்பு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து தென்னந்தோப்பு சின்னத்தை மாநில தேர்தல் ஆணையம்  ஒதுக்கியது.

Tags : Rural Local Government ,Damaka Party ,elections , Damaka Party , Rural ,,Local Government, elections
× RELATED மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு...