×

காட்டுமன்னார்கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களில் மிதமான மழை

கடலூர்: காட்டுமன்னார்கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. தெற்கிருப்பு பூவிழுந்தநல்லூர், செட்டிதாங்கல், கடம்பூர் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.


Tags : Kattumannarko , In the wild, there is moderate rain
× RELATED காட்டுமன்னார்கோவில், குமராட்சி...