×

அசாம் ஒப்பந்தத்தை குடியுரிமை சட்டத்திருத்தம் மீறுவதாக அசாம் கணபரிஷித் கட்சி தலைவர் கண்டனம்

அசாம்: அசாம் ஒப்பந்தத்தை குடியுரிமை சட்டத்திருத்தம் மீறுவதாக அசாம் கணபரிஷித் கட்சி தலைவர் பிரபுல்லகுமார் மொஹ்தா கண்டனம் தெரிவித்துள்ளார்.  அசாமில் மண்ணின் மைந்தர்களை குடியுரிமை சட்டத்திருத்தம் சிறுபான்மையினராக்கி விடும் என்று அவர் கூறியுள்ளார்.


Tags : Assam ,Party leader , Party leader ,Assam condemns,citizenship law,Assam
× RELATED எல்லோருக்கும் எல்லாவற்றையும் என்ற...