ஈரோடு: பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.87 அடியாகவும், நீர்இருப்பு 32.6 டிஎம்சியாகவும் உள்ளது. மேலும் அணையின் நீர்வரத்து 463 கனஅடியாகவும், வெளியேற்றம் அளவு 2,200 கனஅடியாக உள்ளது. மேலும் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி கால்வாயில் நீர் திறப்பு வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.