×

ஒரு மாதத்துக்கு பின் சென்னை - ஷீரடிக்கு மீண்டும் விமான சேவை தொடக்கம்

சென்னை: ஒரு மாதத்துக்கு பின் சென்னை - ஷீரடிக்கு மீண்டும் விமான சேவை தொடங்கியது என ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. நிர்வாக காரணங்களுக்காக முன்னறிவிப்பின்றி நிறுத்திய விமான சேவை தொடங்கியதால் பாபா பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.Tags : airline ,Chennai - Sheeradi ,flight , After a month,airline,start,flight back,Chennai - Sheeradi
× RELATED ஊழியர்கள் வேலை நிறுத்தம் எதிரொலி...