×

குடியுரிமை சட்டத்தை தேர்வு குழுவுக்கு அனுப்ப கோரி எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த தீர்மானம் தோல்வி

டெல்லி: குடியுரிமை சட்டத்தை தேர்வு குழுவுக்கு அனுப்ப கோரி எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த தீர்மானம் தோல்வியடைந்தது. தேர்வு குழுவுக்கு அனுப்புவதை எதிர்த்து 124 பேரும் ஆதரவாக 93 பேரும் வாக்களித்தனர். தேர்வு குழுவுக்கு அனுப்புவதை எதிர்த்து 124 பேர் வாக்களித்ததால் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த தீர்மானம் தோல்வியடைந்தது.

Tags : Opposition parties ,Select Committee , Citizenship law, selection committee, resolution failure
× RELATED ஒன்றாக நாம் இருந்தால் இந்த நிலை மாறும்: காங்கிரசின் பிரசார பாடல் வௌியீடு