×

இலங்கையில் இருந்து வந்த தமிழர்கள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அல்ல: அதிமுக உறுப்பினர் விஜிலா சத்தியநாதன்

டெல்லி: குடியுரிமை திருத்த சட்ட மசோதா மீது அதிமுக உறுப்பினர் விஜிலா சத்தியநாதன் பேசினார். இலங்கையில் இருந்து வந்த தமிழர்கள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அல்ல என அதிமுக உறுப்பினர்  விஜிலா சத்தியநாதன் கூறியுள்ளார். குடியுரிமை சட்ட திருத்த  மசோதாவுக்கு அதிமுக ஆதரவு அளிக்கும். இலங்கை தமிழர்களையும் குடியுரிமைத் திருத்த மசோதாவில் இணைக்க அவர் வலியுத்தியுள்ளார்.

Tags : Tamils ,immigrants ,Sri Lanka ,AIADMK ,Vijila Sathyanathan AIADMK ,Vijila Sathyanathan , Sri Lanka, Tamils, Illegal, AIADMK Member, Vigila Sathyanathan
× RELATED ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம் வென்ற வீரர்களுக்கு பாராட்டு