நாம் அனைவரும் சம உரிமையுடன் வாழ்கிறோமா? : ஜனாதிபதி சந்தேகம்

புதுடெல்லி: டெல்லியில் நடந்த தேசிய மனித உரிமை ஆணைய நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசியதாவது: மனித உரிமையும், கடமைகளும் நாணயத்தின் 2 பக்கங்கள். பெண்களுக்கு எதிரான குற்றங்களை போலவே மனித உரிமையிலும் நாம் தோல்வி அடைவதற்கு, கடமை தவறுவதுதான் முக்கிய காரணம். அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், நாம் சம உரிமையோடுதான் வாழ்கிறோமா என சிந்திக்க தூண்டுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories:

>