- அண்ணாமலையர் கோவிலில் ஊனமுற்ற பெண்களுக்கு சக்கர நாற்காலி வசதி
- திருவண்ணாமலை திருவண்ணாமலை
- அன்னமலியார் கோயில்
- சக்கர நாற்காலி வசதி
- கார்த்திகை தீபம்
- சீர்திருத்தவாதிகள்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மாற்றுத்திறனாளிகளுக்காக வீல்சேர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கார்த்திகை தீபத்தையொட்டி மாற்றுத்திறனாளிகளுக்கு உதவியாளர்களுடன் வீல்சேர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.