ஆந்திர மாநிலம் கடப்பாவில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக தமிழகத்தை சேர்ந்த 9 பேர் உள்பட 11 பேர் கைது

கடப்பா: ஆந்திர மாநிலம் கடப்பாவில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக தமிழகத்தை சேர்ந்த 9 பேர் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 1.58 டன் செம்மரக்கட்டைகள், 3 கார் மற்றும் 4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,Andhra Pradesh ,Redwood ,Kadapa , Trafficking in Redwood
× RELATED தமிழக மக்கள் ஹைட்ரோகார்பன் போன்ற...