×

மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு

டெல்லி: மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு என நவநீதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தேசிய குடியுரிமை திருத்த மசோதாவை லோக்சபாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தாக்கல் செய்தார். இதற்கு காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அப்போது பேசிய அமித்ஷா, குடியுரிமை சட்டம் சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல என தெரிவித்தார். இந்த மசோதாவை தாக்கல் செய்து விவாதிக்க 293 பேர் ஆதரவு தெரிவித்தனர். 82 பேர் எதிராக ஓட்டளித்தனர்.

Tags : Federal Government , Federal Government, Citizenship Law Amendment Bill, AIADMK, Support
× RELATED டெல்லியில் மீண்டும் போராட்டம் நடத்த...