ஹைதராபாத் போலீஸ் போல உத்திரப்பிரதேச போலீசார் உத்வேகத்துடன் செயல்பட வேண்டும்: மாயாவதி

உத்தரபிரதேசம்: பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஹைதராபாத் போலீசார் போன்று உத்வேகத்துடன் செயல்பட வேண்டும்.  உத்தரபிரதேசம் மற்றும் டெல்லி போலீசார் உத்வேகத்துடன் செயல்பட வேண்டும் என்று மாயாவதி தெரிவித்துள்ளார். தொடர்ந்து, உத்திரபிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கும் நிலையில் மாநில அரசு தூங்குவதாக மாயாவதி புகார் தெரிவித்துள்ளார். மேலும் மாநில விருந்தாளிகள் போன்று குற்றவாளிகள் நடத்தப்படுவதாகவும் மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார்.

Related Stories:

>