சிவசுப்பிரமணியன் மீது எஸ்சி,எஸ்டி வன்கொடுமை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கூறியுள்ளோம்: முருகன்

கோவை: சிவசுப்பிரமணியன் மீது எஸ்சி,எஸ்டி வன்கொடுமை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கூறியுள்ளோம் என முருகன் தெரிவித்துள்ளார். 17 பேர் குடும்பத்தினருக்கும் ஒரு வாரத்திற்குள் அரசு அறிவித்த வேலையை வழங்க வேண்டும் என கூறினார்.


Tags : Sivasubramanian ,SC ,St , Sivasubramanian ,take action, against SC, St
× RELATED விபத்தை தடுக்க நடவடிக்கை வேண்டும் : ராமதாஸ் வலியுறுத்தல்