×

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ஜாமினில் வெளிவந்த ப.சிதம்பரத்திடம் தொலைபேசியில் நலம் விசாரித்தார் ஸ்டாலின்

சென்னை: ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ஜாமினில் வெளிவந்த ப.சிதம்பரத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். 106 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு வெளியே வந்துள்ள ப.சிதம்பரத்திடம் நலம் விசாரித்தார்.


Tags : Stalin , Aieneks,Stalin telephones, PC Sidambaram , bail, media case
× RELATED கோடை விடுமுறை முடிந்து பள்ளி...