×

கோடை விடுமுறை முடிந்து பள்ளி திரும்பும் மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

சென்னை: கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளி திரும்பும் குழந்தைகள் அனைவருக்கும் இக்கல்வியாண்டு இனிதே அமைய வாழ்த்துகிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் “பெற்றோர்களும், ஆசிரியர்களும் மீண்டும் வகுப்பறைக்குள் அடியெடுத்து வைக்கும் மாணவச் செல்வங்களின் மனநிலை – உடல்நிலை ஆகியவற்றில் கவனம் செலுத்தி, வாசிப்பிலும் விளையாட்டிலும் மாணவர்களுக்கு ஊக்கமூட்டி மகிழ்ச்சியோடு இருக்கும்படி பார்த்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்” என முதல்வர் தெரிவித்துள்ளார்.

 

The post கோடை விடுமுறை முடிந்து பள்ளி திரும்பும் மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து! appeared first on Dinakaran.

Tags : Principal ,M.U. K. ,Stalin ,Chennai ,K. Stalin ,K. ,
× RELATED படிங்க, படிங்க, படிச்சுக்கிட்டே...