×

கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

தேனி: பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நீரவரத்து சீரானதால் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


Tags : Kumbakkarai Falls , Allow bathing in Kumbakkarai
× RELATED செங்கல்பட்டு – காஞ்சிபுரம்- அரக்கோணம்...