பாஜக தமிழக பொறுப்பாளர் முரளிதரராவிடம் விளக்கத்தை அளித்துவிட்டேன்: எந்த உள்நோக்கத்துடனும் நான் பேசவில்லை... அரசகுமார்

சென்னை: தனக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து ஊடகங்கள் மூலம் தான் தெரிய வந்தது என அரசகுமார் விளக்கம் அளித்துள்ளார். பாஜக தமிழக பொறுப்பாளர் முரளிதரராவிடம் விளக்கத்தை அளித்துவிட்டேன். எந்த உள்நோக்கத்துடனும் நான் பேசவில்லை என்று கட்சிக்கு விளக்கம் அளித்துள்ளேன். திருமண விழாவில் தாம் எதார்த்தமாக ஸ்டாலினை புகழ்ந்து பேசினேன் எனவும் கூறியுள்ளார்.

Related Stories: