×

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 4 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 4 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உதகை, குன்னுர், கோத்தகிரி, மஞ்சூர், உள்ளிட்ட இடங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.


Tags : school holidays ,schools ,holidays ,district ,Taluk ,Nilgiri , Holidays , schools in Nilgiri district, 4 taluk due to heavy rains
× RELATED மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரம்