×

விருத்தாசலம்-வடலூர் சாலையில் உள்ள ரோமாபுரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் போக்குவரத்து பாதிப்பு

கடலூர்: விருத்தாசலம்-வடலூர் சாலையில் உள்ள ரோமாபுரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக ரோமாபுரி பகுதி சாலையில் 5 அடிக்கும் மேல் நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.


Tags : flooding ,road ,Virthasalam-Vadalur ,Floods ,Vrattasalam - Vadalur Road , Vrattasalam - Vadalur Road, Floods, Traffic Impact
× RELATED கோழிக்கோடு பீச் சாலையில் கார்...