பள்ளிக்கரணை பெரும்பாக்கம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது

சென்னை: பள்ளிக்கரணை பெரும்பாக்கம் எழில் நகரில் கஞ்சா விற்பனை அமோகமாக நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்ததையடுத்து என தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதில் அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ராஜசேகர், யுவராஜ் மற்றும் கோபியை போலீசார் கைது செய்ப்பட்டு கஞ்சா கைப்பற்றப்பட்டது.

Tags : persons ,school premises ,School ,premises , Three arrested, selling ,cannabis ,school premises
× RELATED கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது