×

திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் மிதமான மழை

திருவள்ளூர்: திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் மிதமான மழை பெய்து வருகிறது. திருப்பாச்சூர், பூங்கா நகர், மணவாள நகர், காக்களூர், ஈக்காடு உள்ளிட்ட கிராமங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.

Tags : showers ,Thiruvallur ,towns , Moderate showers , Thiruvallur ,surrounding,towns
× RELATED திருவள்ளூர் அருகே தொழிற்சாலை வாகனங்கள் மோதி 12 பெண் தொழிலாளர்கள் படுகாயம்