×

கரூர் அருகே பிச்சம்பட்டியில் புதிதாக மதுக்கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் போராட்டம்

கரூர்: கரூர் அருகே பிச்சம்பட்டியில் புதிதாக மதுக்கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இரவோடு இரவாக மக்கள் எதிர்ப்பையும் மீறி புதிய மதுக்கடையை திறக்க நடந்த முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது. அரசு மாணவர் விடுதி அருகே மதுக்கடையை திறக்கக் கூடாது என பெண்கள் விலியுறுத்தி வருகின்றனர்.  



Tags : Women ,opening ,liquor bar ,Pichampatti ,Karur , Women,protest ,opening,new liquor bar,Pichampatti , Karur
× RELATED பெண் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை சிஆர்பிஎப் டிஐஜி டிஸ்மிஸ்