×

தமிழக உள்துறை செயலாளராக இருந்த நிரஞ்சன் மார்டியா ஓய்வுபெற்றதை அடுத்து புதிய செயலாளராக எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ் நியமனம்

சென்னை: தமிழக உள்துறை செயலாளராக இருந்த நிரஞ்சன் மார்டியா ஓய்வுபெற்றதை அடுத்து புதிய செயலாளராக எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் செயலராக இருந்தவர். தமிழக உள்துறை செயலாளராக இருந்த நிரஞ்சன் மார்டியாவின் பதவி காலம் இன்றுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து புதிய செயலாளரை நியமித்தது தமிழக அரசு.

Tags : SK Prabhakar ,IAS ,retirement ,Niranjan Martia , Government of Tamil Nadu, Home Secretary, SK Prabhakar IAS, Appointed
× RELATED திருப்போரூர் நீதிமன்றத்தில் ஆஜராகி...