×

மகாராஷ்டிராவின் துலேவில் பாலத்திலிருந்து வேன் ஆற்றில் விழுந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் துலேவில் பாலத்திலிருந்து வேன் ஆற்றில் விழுந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகாலை நிகழ்ந்த இந்த விபத்தில் படுகாயமடைந்த 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : van crash ,Duleville Bridge Maharashtra ,Maharashtra ,Duleville Bridge , Maharashtra, Tule bridge, accident, van overturn, death
× RELATED மராட்டியத்தில் நடந்த பிரச்சாரக்...